காலப்பேழையும் கவிதைச்சாவியும்
தலைப்பு
:
காலப் பேழையும் கவிதைச் சாவியும்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
தமிழ்க்கனி பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 2006

வையம் உதிப்பதற்கு முன்னும், அது வாழத் தொடங்கிய பின்னும், வகைப்படுத்தா வாழ்க்கை முதல் நெறிவகுத்த மக்களின் நேற்று இன்று நாளைய வாழ்வு வரை அறிவதற்குத் துணைபுரியும் வகையில் 58 தலைப்புகளில் கலைஞர் எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு.

கலைஞரின் பிற படைப்புகள்